2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

காலியில் போட்டியிடும் சுயாதீனக் குழு

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக,  சுயாதீனக் குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, காலி மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் கே.யூ.சந்திரலால் தெரிவித்துள்ளார்.  

தேமுனி பிரதீப் சேனாரத்ன சில்வா  தலைமையிலான குழுவே, இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

காலி மாட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில்போது, இதுவரைக் காலம் 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு வந்த நிலையில், இம்முறை  இந்த எண்ணிக்கை,  9 ஆக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X