2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

கொரோனா வாட்டு நிரம்பியது

Editorial   / 2021 ஜூலை 27 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொ​ழும்பு ​தேசிய வைத்தியசாலையில் கொரோனா ​வாட்டு,  நோயாளர்களால் முழுமையாக நிரம்பியுள்ளது.

அத்துடன் அவசர பிரிவின் கொள்ளளவும் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 250 பேர், தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X