2021 ஜூலை 28, புதன்கிழமை

பொலிஸ் பயிற்சியாளர்கள் 37 பேருக்கு கொரோனா

R.Maheshwary   / 2021 மே 23 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பயிற்சியாளர்கள் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த கல்லூரியின் பயிற்சியாளர்கள் 6 பேருக்கு தலைவலி ஏற்பட்டதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைடுயடுத்து குறித்த 6 பேருடன் தொடர்பிலிருந்த 37 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .