2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

மஹிந்த விரைவில் இராஜினாமா

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, விரைவில் பதவிவிலகவுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்று கொண்டிருக்கும் 2021 வரவு- செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்

“அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் தான் விரைவில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .