2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

பிரியாமலிருக்க பிணைத்துக் கொண்டோர் பிரிவு

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 19 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிவது காரணமாக சேர்ந்து இருப்பதற்காக ஒன்றாகக் கைவிலங்கிட்டுக் கொண்ட ஜோடியொன்று அந்த கைவிலங்கை கழற்றிக்கொண்டு பிரிந்துவிட்டது.

இந்த சம்பவம் உக்ரேனில் இடம்பெற்றுள்ளது.

உக்ரேனின் அலெக்ஸாண்டர் குட்லேயும், விக்டோரியா புஸ்டோவிட்டோவா ஆகிய இருவருமே இவ்வாறு கைவிலங்கிட்டுக்கொண்டு, 123 நாள்களின் பின்னர் பிரிந்துள்ளனர்.

இப்பரிசோதனையானது அசெளகரியமான உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. அதனையடுத்தே தாங்கள் இருவரும் பிரிந்ததாக இவர்கள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .