2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா அலை

Nirosh   / 2021 நவம்பர் 21 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் அலையால், ஐரோப்பா போராடி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 

மேலும் ஐரோப்பின் தற்போதைய நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த வருடம் மார்ச்  மாதத்துக்குள் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X