Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2021 நவம்பர் 17 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்தாதவர்களுக்கு வீட்டில் இருந்து வெளியேறத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை ஒஸ்திரியா அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும் இப் புதிய சட்டத்தை மக்கள் மீறுகின்றார்களா? என்பதைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஒஸ்திரியாவின் அண்டை நாடான ஜேர்மனியிலும் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் குறித்த விதிமுறையை அங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேறத் தடை
கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்தாதவர்களுக்கு வீட்டில் இருந்து வெளியேறத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை ஒஸ்திரியா அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும் இப் புதிய சட்டத்தை மக்கள் மீறுகின்றார்களா? என்பதைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஒஸ்திரியாவின் அண்டை நாடான ஜேர்மனியிலும் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் குறித்த விதிமுறையை அங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago