2021 ஜூலை 28, புதன்கிழமை

இராணுவப் புரட்சிக்கு எதிரான ஆயுதக் குழுவுடன் இராணுவம் மோதல்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 22 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மண்டலேயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயுதக் குழு ஒன்றுடன் கவச வாகனங்களால் ஆதரிக்கப்பட்ட மியன்மார் பாதுகாப்பு படைகள் இன்று மோதியிருந்தன.

இந்நிலையில், தமது தளம் ஒன்று மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதுக்கு தமது அங்கத்தவர்கள் பதிலளிப்பதாக மண்டலேயின் புதிய மக்களின் பாதுக்காப்பு படை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .