2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

துணையைத் தேடி ஜப்பானுக்கு சென்ற காண்டாமிருகம்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 11 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பைத் தேடி, தாய்வானிலிருந்து ஜப்பானுக்கு ஐந்து வயதான வெள்ளைக் காண்டாமிருகம் பயணித்துள்ளது.

ஜப்பானிலுள்ள தொபு மிருகக் காட்சிச் சாலையிலுள்ள உள்ள குறித்த காண்டாமிருகத்துக்கு 10 வயதான துணை முதலில் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .