2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

உய்ஹுர் பிறப்புக்களில் மில்லியன்கள் குறைவு?

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தென் ஸின்ஜியாங்கில் 20 ஆண்டுகளுக்குள் உய்ஹுர், ஏனைய சிறுபான்மையினங்களில், சீனக் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கைகளால் 2.6 மில்லியன் தொடக்கம் 4.5 மில்லியன் வரையான பிறப்புக் குறைவு ஏற்படும் என ஜேர்மனிய ஆராய்ச்சியாளர் ஒருவரின் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் ஏற்கெனவே பிறப்பு வீதமானது 48.7 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக குறித்த ஆய்வு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .