Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2023 ஜூன் 07 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் விர்ஜினியாவின் ரிக்மண்ட் பகுதியில் உள்ள பூங்காவில் நடந்த பாடசாலை நிகழ்வு ஒன்றில் 19 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டார்.
இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago