2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ஜி 7 மாநாடுக்காக உலகக் தலைவர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் கொர்ன்வோலில் ஜி 7 மாநாட்டுக்காக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானியாவின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மனி சான்செலர் ஏங்கெலா மேர்கல், கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பானியப் பிரதமர் யொஷிஹிடே சுகா, இத்தாலியப் பிரதமர் மரியோ ட்ராஹி ஆகியோர் பிரித்தானிய மகாராணி எலிஸபெத், ஐரோப்பிய சபையின் தலைவர் சார்ள்ஸ் மிக்கெல, ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வொன் டெ லெயென் ஆகியோருடன் கூடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .