Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 20 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபியாவை நோக்கி யேமனின் ஹூதிகளால் ஏவப்பட்ட ஆறு ஆயுதந்தரித்த ட்ரோன்களை ச. அரேபியா வான் கட்டமைப்புகள் நேற்றிரவு அழித்ததாக, ச. அரேபிய அரச தொலைகாட்சி தெரிவித்துள்ளது.
யேமனில் ஹூதிகளுக்கு எதிராகப் போரிடும் ச. அரேபியா தலைமையிலான கூட்டணியை மேற்கோள்காட்டியே குறித்த செய்தியை அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, மேற்குறித்ததுடன் சேர்த்து மொத்தமாக 17 ட்ரோன்கள் நேற்று இடைமறிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், காமிஸ் முஷைட்டிலுள்ள இராணுவத் தளம் ஒன்றை நோக்கி ஒரு ட்ரோன் ஏவப்பட்டதாக டுவிட்டரில் ஹூதி இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025