2026 ஜனவரி 07, புதன்கிழமை

கைலேஸ்வரம் நாட்டியாஞ்சலி 2018

Editorial   / 2018 பெப்ரவரி 16 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைலேஸ்வரம் நாட்டியாஞ்சலி 2018 நாட்டிய நிகழ்வு, கப்பித்தாவத்தை கைலாசநாதர் ஆலய முன்றலில், கடந்த செவ்வாய்க்கிழமை (13) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில், பெங்களூர் ஸ்ரீ லலிதா கலா நிஹேதன நாட்டிய கல்லூரி அதிபர் ஸ்ரீமது ரேகா ஜெகதீஸின் மாணவர்கள் வழங்கிய நடன நிகழ்வை, படங்களில் காணலாம்.
(விஷான்)    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .