2023 ஜூன் 07, புதன்கிழமை

மாநாடும் உறுப்பினர் இணைவும்

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கலை, இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பிரதேசப் பேரவை மாநாடும் உறுப்பினர் இணைவும், இல.62 கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கவிஞர் முருகையன் கேட்பேர் கூடத்தில், நாளை (3) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.  

மக்கள் கலை, இலக்கியச் செயற்பாட்டில் இணைந்து இயங்க விரும்புகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அங்கத்தவர்களுக்கான வருடாந்த சந்தா 300 ரூபாய் என்றும் உதவித் தொகை விரும்பிய அளவு வழங்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .