Editorial / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}




எஸ்.நிதர்ஷன்
ஈழத்துக்கவிஞர் சி.றஜீத்தின் தயாரிப்பில் உருவான 'நல்லூர் கார்த்திகைக்குமரா போற்றி' எனும் பக்தி இறுவட்டு வெளியீட்டு, வியாழக்கிழமை(10) நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, இறுவட்டை வெளியிட்டு வைத்ததுடன், கவிஞர்கள், இசையமைப்பாளர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .