2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஓவியக் கண்காட்சி...

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் மற்றும்  கிழக்குப் பல்கலைக்கழக கட்புல தொழில்நுட்பத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கண்காட்சி மண்டபத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்றது.

இதன்போது, அப்பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துசா தவரத்தினத்தின் INFINITY PAINTING கைவண்ணத்தில், கடந்த யுத்த இழப்புகளும் யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பியல் வடுக்களைச் சுமந்த ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட். (படப்பிடிப்பு: ​ரூபன் காந்த்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .