2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

யொஹானிக்கு ’கலா கீர்த்தி அபிமானி’ விருது

Editorial   / 2021 நவம்பர் 22 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இளம் பாடகர் யொஹா​​னி டி சில்வாவுக்கு அகில இலங்கை கலாசார சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பின் 'கலா கீர்த்தி அபிமானி' விருது வழங்கப்பட்டுள்ளது.

கலைத்துறையினூடாக இலங்கைக்கு அவர் வழங்கிய பிரபலத்தை கௌரவிக்கும் வகையில் இந்த அமைப்பு அவருக்கு இந்த கௌரவ விருதை வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X