2023 ஜூன் 07, புதன்கிழமை

நூல் வெளியீடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரின் எழுத்தாளர் அன்பழகி கஜேந்திரா எழுதிய ‘அமுதப்பிரவாகம்’ நூல் வெளியீடு, மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.  

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் ஜே.ஆர்.மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், நூலை வெளியிட்டு வைத்தார்.   

இந்நிழ்வில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .