Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாளக் குழுவொன்றின் தலைவரான, அங்கொட லொக்காவின் சகாவான கடுவலை பபி பொலிஸ் விசேட படையணியால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவரிடமிருந்து 1 கிலோகிராம் கேரளா கஞ்சாவினையும் பொலிஸ் விசேடப் படையணியினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026