Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெயாங்கொடை – நைவல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பூங்காவின் உரிமையாளர் உட்பட அங்கு வேலைப் பார்க்கும் ஐவருமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
01 Feb 2026