ஆர்.மகேஸ்வரி / 2017 டிசெம்பர் 28 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராந்துருக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடன்எல்ல- கல்போருயாய பிரதேசத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கிராந்துருக்கோட்டை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) காலை 9 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிராந்துருக்கோட்டை, கடுவெல, தெல்தெனிய, மொனராகலை, லுணுகலை மற்றும் செவனகல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் (28) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
1 hours ago