Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 20 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட, வனவாசல பகுதியில் ஹெரோயின் போதைபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டோவொன்றில் ஹெரோயின் கடத்திய நிலையில், கொழும்பு – 10 மற்றும் பேலியகொட பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதான இளைஞர் மற்றும் யுவதி ஆகிய இருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து, 51 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்களை புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று (20) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கூறினர்.
43 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
46 minute ago