George / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிப்பகுதியில் வைத்து, பெண் மீது, சனிக்கிழமை கத்திகுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38, என்ற பெண் மீதே இவ்வாறு கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த பெண்னை, வீதியில் சென்ற மீனவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026