Kanagaraj / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் தமிழீழத்துக்கான வரைப்படம் ஆகியவற்றுடன் கூடிய ரிசேட்டுகளை, கண்டியில் உள்ள புடவைகடையொன்றிலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
விற்பனைக்கு எடுத்துவரப்பட்ட ஆடைகள் அடங்கிய மூடைகளிலேயே இந்த ரிசேர்ட் இருந்துள்ளது. இது தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த புடவைக்கடைக்கு விரைந்த பொலிஸார், கடை உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026