Menaka Mookandi / 2012 மார்ச் 01 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, இரணைபாலை மற்றும் சுதந்திரபுரம் ஆகிய பிரதேசங்களிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸாரால் குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிளேமோர் குண்டுகள், கைக்குண்டுகள், மோட்டார் குண்டுகள், ரவைகள், உள்ளிட்ட பெருமளவு ஆயுத உபகரணங்கள் அங்கு காணப்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர்.
16 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
2 hours ago
2 hours ago