2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மதுபானம் அருந்திவிட்டு பஸ் செலுத்திய சாரதி கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

மதுப்பானம் அருந்தி விட்டு சுமார் 100 பயனிகளுடன் பஸ்ஸினை செலுத்திய சாரதி ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்தனர். வவுனியாவிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு செல்லும் போது புத்தளம் நகரில் குறித்த பஸ்ஸினை இடை மறித்து சாரதியினை பரிசோதித்த போதே சாரதி மது அருந்தி விட்டு பஸ்ஸினை செலுத்தியது தெரியவந்தாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .