2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் திஸ்ஸ அபயசேகரவினுடைய மாமியாரின் சடலம் பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

84 வயதான இவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கலாம்  என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இராஜகிரிய, மொரகஸ்முல்ல பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் ஓய்வுபெற்ற தாதி உத்தியோகத்தரான இவர் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X