2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அங்குருவெல்லயில் மீட்கப்பட்ட 3 சடலங்கள் குறித்து விசாரணை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ருவன்வெல்ல, அங்குருவெல்ல கலப்பதி என்னுமிடத்தில் மீட்கப்பட்ட மூன்று சடலங்கள் தொடர்பில் விசாரணைகள் துரித்தப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

வீடொன்றிலிருந்து ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகிய மூவரின் சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X