Editorial / 2017 ஜூன் 27 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டில் பதிவான குற்றச்செயல்களை விட, 2016ஆம் ஆண்டு பதிவான குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்பிரகாரம், 2015ஆம் ஆண்டில் 1,129,555ஆக இருந்த குற்றச்செயல்கள், 2016ஆம் ஆண்டில், 1,155,215ஆக அதிகரித்துள்ளதெனவும் 2015ஆம் ஆண்டில் பதிவான கடுமையான குற்றங்கள் 36,937, 2016இல் 40,188ஆக அதிகரித்துள்ளன என்று, அமைச்சின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025