Editorial / 2019 ஜூலை 28 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று காலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய, 219 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று (28) வரையான காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5924 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
26 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
1 hours ago