Editorial / 2019 பெப்ரவரி 10 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல ஹெரோய்ன் வர்த்தகரான “ஒலு மரா“ எனப்படும் சானுக மதுஷான் உள்ளிட்ட 11 பேர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ- சிறிகம்பல பகுதியில் வைத்தே சந்தேகநபர்கள் 11 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யபப்பட்டுள்ளதுடன், இவர்களைக் கைதுசெய்யும் போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு தொகை ஹெரோய்னையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
27 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago