Kanagaraj / 2016 மே 10 , மு.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற சுருக்கெழுத்தாளரான 56 வயதான பெண்ணொருவர், மாலபேயில் உள்ள அவரது இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், அவருடைய கழுத்திலிருந்த சங்கிலியையும் காணவில்லை என்றும், அலுமாரி திறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.
22 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
2 hours ago