Princiya Dixci / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொடை, குளிகொடப் பகுதியில் வெளிநாட்டுத் துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவரை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) அம்பலாங்கொடைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026