George / 2017 ஜனவரி 29 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் டி.பீ.விஜேயநாயக்க கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், அடையாள அணிவகுப்புக்கு இன்று உட்படுத்தப்பட்டார்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில், பொலன்னறுவை, புதிய நகரைச் சேர்ந்த இசுறு எனப்படும் சோதிமானலாகே மகேஸ் தனுஷன் (வயது 29) என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால், பொலன்னறுவை மாவ்ட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு அடையாள அணிவகுப்புக்கு சந்தேகநபர் உட்படுத்தப்பட்டார்.




11 minute ago
19 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
15 Nov 2025
15 Nov 2025