Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாக்கந்துர மதூஷ், கஞ்சிபான இம்ரான் ஆகிய பாதாளக் குழுவினருடன் நெருக்கமாக செயற்பட்ட, நபர் ஒருவர், அளுத்கம- தர்கா நகர பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 10.40 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 36 வயதுடைய குறித்த சந்தேகநபர், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உதவி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago