2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'சியா' Fashion…

Menaka Mookandi   / 2013 ஜனவரி 22 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் முன்னணி ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றும், சர்வதேச ரீதியில் ஆடை விற்பனை துறையில் புகழ்பெற்ற நாமமான சியரம்ஸ் இலங்கையில் 'சியா' எனும் நாமத்தில் பெண்களுக்கான ஆடைத்தெரிவுகளை முதல் தடவையாக அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற 'சியா' தயாரிப்புகளின் அறிமுக நிகழ்வின்போது இடம்பெற்ற ஆடை அணிவகுப்பில் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - இந்திரரத்ன பாலசூரிய)








  Comments - 0

  • nowsath Sunday, 27 January 2013 01:19 AM

    இலங்கை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .