Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மேனகா இந்திரகுமார்)
காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. இந்நிலையில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எதை பரிசாகக் கொடுக்கலாம் என யோசித்து தீர்மானம் எடுப்பதில் சிரமம் இருக்கத்தான் செய்யும்.
உலகத்தில் பல்வேறுபட்ட பரிசுப் பொருட்கள் காதலர்களினால் பரிமாறப்படுகின்றன. குறிப்பாக சிவப்பு ரோஜா முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனாலும், தங்கள் அன்புக்குரியவர்களின் உடலோடு எப்போதும் இருப்பதுபோல் நினைவுச் சின்னம் கொடுப்பதுபோல் சிறப்பேது இருக்கும். இந்த சிறப்பிற்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறது 'றிதி சில்வர் ஸ்ரூடியோ'.
வெள்ளியிலான நவநாகரிக ஆபரணங்களைத் தேடும் நீங்கள் றிதி சில்வர் ஸ்ரூடியோவுக்கு வாருங்கள். இது பம்பலப்பிட்டி லொறிஸ் வீதியில் அமைந்துள்ளது. சங்கிலிகள், தோடுகள் இன்னும் என்னென்னவோ எல்லாம் இங்கு யாவருக்கும் கட்டுப்படியாகும் விலைகளில் கிடைக்கின்றன. உங்கள் அன்புக்குரியவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்பதை தீர்மானிக்கும் இடமாக றிதி சில்வர் ஸ்ரூடியோ நிச்சயம் இருக்கும். இம்முறை காதலர் தினத்தினை றிதியின் வெள்ளியில் கொண்டாடுங்கள். (படங்கள்: குஷான் பத்திராஜா)
30 minute ago
5 hours ago
6 hours ago
***மல்லிகை சிராஜ்***siro Monday, 13 February 2012 07:00 PM
இருக்குற விலை வாசிகுள்ள இது வேற
Reply : 0 0
zulfikar Monday, 13 February 2012 10:41 PM
ஐடியா இல்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
6 hours ago