2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'மீன்வால்' ஆடை அணிவகுப்பு...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 14 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


70ஆவது கோல்டன் குளோபல் விருது வழங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பிவர்ளி ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பெண்கள் 'மீன்வால்' ஆடைகளை (Fishtail dresses)அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தனர். இவ்வாறு மீன்வால் ஆடைகள் அந்த பெண்களின் புகைப்படங்களை இங்கு காணலாம்.
















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .