2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

Miss World Sri Lanka 2018

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அழகிப் போட்டியில், இலங்கையிலிருந்து கலந்துகொள்ளவிருக்கும் ஃபேஷியா - மிஸ் வேர்லட் ஸ்ரீ லங்கா 2018 போட்டி, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில், அண்மையில் நடைபெற்றது.

இதில், மிஸ் வேர்ல்ட் ஸ்ரீ லங்கா 2018 பட்டத்தை, நதியா கய் வென்றார். இது தொடர்பில் உரையாற்றியிருந்த நதியா, உலக அழகிப் போட்டியில் பங்குபற்றுவதே தனது ​கனவென்றுத் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X