Editorial / 2021 நவம்பர் 15 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல், திருத்தப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டல்கள் நாளை (16) முதல் அதிரடியாக அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருத்தப்பட்ட அந்த வழிகாட்டல்கள் நவம்பர் 30 வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மறு அறிவித்தல் வரை பொதுக்கூட்டங்கள், கூட்டம், நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago