Freelancer / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,769 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
அதன்படி, 388,278 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 68,351 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, கடந்த நான்கு நாட்களில் அறிக்கையிடப்பட்டாத 2,950 கொரோனா தொற்றாளர்களை பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் 468,899 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
8 minute ago
13 minute ago
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
25 minute ago
40 minute ago