2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இலங்கை நீதிமன்றங்களால் 257 அழைப்பு கட்டளைகள் விடுப்பு

Niroshini   / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் மூலம், 2016 ஜனவரி 01 முதல் செப்டெம்பர் 30 வரையிலான காலத்துள், இலங்கை நீதிமன்றங்களால் 257 அழைப்புக் கட்டளைகள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பல்வேறு நீதிமன்றங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன என்று நீதியமைச்சு அறிவித்தது.

மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்கு உரிய முன்னேற்ற அறிக்கையை, நீதியமைச்சு நாடாளுமன்றத்தில் இன்றுத் திங்கட்கிழமை சமர்ப்பித்தது. அதிலேயே மேற்கண்ட விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .