George / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேர் பெறுமதி வரி (வற்) திருத்தச் சட்டமூலம் மற்றும் முற்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் என்பன மேலதிக வாக்குகளால், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முற்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூல வாக்கெடுப்பில் ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வற் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் கிடைத்துள்ளன.
15 minute ago
31 minute ago
46 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
46 minute ago
52 minute ago