Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
J.A. George / 2019 ஜூலை 23 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளின் கழிவுகள் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இலங்கையை வெளிநாடுகளின் குப்பை மேடாக மாற்றுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் இதனை கூறிய அநுர குமார திசாநாயக்க, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago