2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமே உள்ளனர்

Menaka Mookandi   / 2016 நவம்பர் 23 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

2012ஆம் ஆண்டின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் இருக்கும் தகைமைகளுடைய வைத்தியர்களின் எண்ணிக்கை 17,129 ஆகும். இது 1,187 பேருக்கு ஒரு வைத்தியர் வீதமாகும் என்று கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .