2025 மே 16, வெள்ளிக்கிழமை

கம்மன்பில விவகாரத்தால் நாடாளுமன்றம் சூடானது

George   / 2016 ஜூன் 21 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, விசேட கோரிக்கையை முன்வைத்தார்.

அதன்போது, ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.

அவர் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இந்த நிலையால் நாடாளுமன்றத்தில் சூடான நிலை ஏற்பட்டது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .