2025 மே 16, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு?

George   / 2016 ஜூன் 21 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கைகலப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. 

ஆளுங்கட்சியின் பிரதியமைச்சர் ஒருவருக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .