2025 மே 16, வெள்ளிக்கிழமை

பிரதியமைச்சர் துப்பாக்கிப் பயிற்சி: எதிரணி எம்.பி.க்கள் நடுக்கம்

Menaka Mookandi   / 2016 ஜூன் 23 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதிவெல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வைத்து, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி விவகார பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் இதனால் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதெனவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று (23) தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் வைத்தே, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்கண்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .