Freelancer / 2023 மே 09 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகயீனம் காரணமாக இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடர்களிலிருந்து விலகுவதாகவும் அவருக்குப் பதிலாக க்றிஸ் ஜோர்டன் இணைத்தக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது.
கடந்த வருட ஏலத்தில் 1.06 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருந்த போதும் உடல் நலக்குறைவு காராணமாக அந்தத் தொடர் முழுவதும் ஆர்ச்சர் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவ்வருடமும் 5 போட்டிகெளில் மாத்திரமே அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago